'கஷ்டத்திலும் மனிதாபிமானம்' – தெரு நாய்களுக்கு இடமளித்த சென்னைவாசிகள்!


நிவர் புயல் பாதிப்புக்கு மத்தியில் தங்குவதற்கு இடமின்றி சாலையோரம் திரிந்த நாய்களுக்கு சென்னைவாசிகள் இடமளித்து அதற்கு உணவும் அளித்துள்ளனர்.