காத்திருக்கிறது பெங்களூர்

குஜராத் டைட்டன்ஸூக்கு எதிரான வியாழக்கிழமை ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.