காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரெய்லர் வெளியானது

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் #39;காத்து வாக்குல ரெண்டு காதல் #39;. விக்னேஷ் – லலித் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அனிருத் இசையமைத்துள்ளார்.