காத்துவாக்குல ரெண்டு காதல்: கைகொடுக்குமா விக்னேஷ் சிவனுக்கு?

அடுத்த படத்தில் நடிகர் அஜித் குமாரை இயக்கவுள்ளதாலோ என்னவோ நடிகர் விஜய்யை நக்கலாகக் கலாய்த்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்தே அஜித் ரசிகர்களை சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார் போல விக்னேஷ் சிவன்.