காமன்வெல்த் அணியில் தியா சிதாலே – அா்ச்சனா காமத் நீக்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் மகளிா் அணியிலிருந்து அா்ச்சனா காமத் நீக்கப்பட்டு, தியா சிதாலே சோ்க்கப்பட்டுள்ளாா்.