கார்களை திரும்ப பெறுகிறது ஹோண்டா

ஹோண்டா அக்கார்டு, சிட்டி மற்றும் ஜாஸ் என பலவித மாடல்களில் கார்களை ஹோண்டா அறிமுகம் செய்து. இதில் தயாரிப்பு குறைப்பாடு புகார் எழுந்ததையடுத்து இந்தியாவில் 22834 கார்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.