கார்த்தி சிதம்பரம் ஜாமீனில் விடுதலை

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கி தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.