காலே டெஸ்ட்: இலங்கை 222

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.