‘காளி’ போஸ்டர்: குஷ்பு எதிர்ப்பு

புகைப் பிடிக்கும்படி இருக்கும் lsquo;காளி rsquo; பட போஸ்டருக்கு நடிகை மற்றும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.