காஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு.