கின்னஸ் சாதனை படைத்த அபியும் நானும் சிறுவன்: அப்படி என்ன செய்தார் தெரியுமா? March 11, 2022 அபியும் நானும் தொடரில் நடித்து வந்த சிறுவன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.