குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் வெங்கய்ய நாயுடு

நாட்டின் துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இன்று பதவியேற்று கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.