குத்துச்சண்டை: இந்திய மகளிா் வெற்றி

இஸ்தான்புல் நாட்டில் நடைபெறும் உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகள் மூவா் வெற்றியைப் பதிவு செய்தனா்.