குத்துச்சண்டை: நந்தினிக்கு வெண்கலம்

பல்கேரியாவில் நடைபெறும் ஸ்ட்ரேண்ட்ஜா குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி வெண்கலப் பதக்கம் வென்றாா்.