கும்ப்ளே குற்றச்சாட்டு: விராட் கோலி பதில்!

தன் மீதான கும்ப்ளே கூறிய குற்றச்சாட்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.