குரோம்பேட்டை கல்சுரல் அகடமியின் 12-ஆம் ஆண்டு நாடக விழா!

குரோம்பேட்டை கல்சுரல் அகடமியின் 12-ஆம் ஆண்டு நாடக விழா ஜூலை 22 முதல் 27 வரை நடைபெற உள்ளது. 

நிகழ்ச்சி நிரல் :

22.7.2017 (சனிக்கிழமை) மாலை 6 மணி – 2017 வருடாந்திர விருது வழங்கும் விழா. தலைமை – திரைப்பட இயக்குனர் பாம்பே சாணக்யா.

22.7.2017 (சனிக்கிழமை) மாலை 7 மணி – கிரேஸி கிரியேஷன்ஸ் வழங்கும் கிரேஸி மோகன் மற்றும் மாது பாலாஜி நடிக்கும் ‘ரிட்டர்ன் ஆஃப் தி க்ரேஸி தீவ்ஸ்’ (Return of the Crazy Thieves) (குபீர் சிரிப்பு நாடகம்)

23.7.2017 (ஞாயிற்றுகிழமை) மாலை 6.45 மணி – U.A.A வழங்கும் ஒய்.ஜி.மகேந்திரா, சுப்புணி, ஆனந்தி நடிக்கும் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ (சிவாஜி கணேசன் நடித்த திரைப்படத்தின் நாடகமாக்கம்)

24.7.2017 (திங்கள்கிழமை) மாலை 6.45 மணி – சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ Dr. நல்லி K.குப்புசாமி செட்டியார் அவர்கள் முன்னிலையில் நாடக காவலர் கலைக்கூடம் வழங்கும் ‘அவதார புருஷர் ஸ்ரீ ராமானுஜர்’ (ஸ்ரீ ராமானுஜர் 1000-வது ஆண்டு சிறப்பு ஆன்மிக நாடகம்)

25.7.2017 (செய்வாய்கிழமை) மாலை 6.45 மணி – சத்யசாயி கிரியேஷன் வழங்கும் மாப்பிள்ளை கணேஷ் நடிக்கும் ‘மனிதன் என்பவன்’ (புதிய நகைச்சுவை நாடகம்) கதை, வசனம் : திரைப்பட புகழ் எழுச்சூர் அரவிந்தன்

26.7.2017 (புதன்கிழமை) மாலை 6.45 மணி – ஸ்டேஜ் கிரியேஷன் வழங்கும் காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும் ‘நீயா நானா’ (சமூக நகைச்சுவை நாடகம்) கதை, வசனம் : S.L.நாணு

27.7.2017 (வியாழக்கிழமை) மாலை 6 மணி மயூரபிரியா வழங்கும் ‘விவாஹமாலை.com’ (சமூக நாடகம்) 11 விருதுகளைப் பெற்ற சிறந்த நாடகம் கதை, வசனம் : P.முத்துக்குமரன்

20.7.2017 முதல் அரங்கத்தில் டிக்கெட் கிடைக்கும்.

ஃபோன் 22651809, மொபைல் : 9840892413 / 9444690174 டிக்கெட் கிடைக்கும்.

நேரம் காலை 9.00 மணி முதல் 10.30 வரை மாலை 5.30 முதல் 7.30 மணி வரை

விழா நாட்களில் மாலை 6 மணி முதல் கேண்டீன் வசதி உண்டு

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் அவசியம்

முகவரி :

குரோம்பேட்டை கல்சுரல் அகடமி Regd Trust

3, Indira Gandhi Cross Street, Off Radha Nagar Main Road

(Near St. Mark’s School) Radha Nagar, Chrompet

Chennai – 44 

Ph – 22651809 / email – cca1969@rediffmail.com

மேலும் விபரங்களுக்கு : ஜி.நாகராஜன் – 9444690174

<!–

–>