கூடலூர்: கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தோட்டமூலா பகுதியில் கனமழையால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.