கூடல் சங்கமேஸ்வரர் – ஐந்து உடல், ஒரு தலை சிற்பம்!


இந்த சிற்பத்தைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். மொத்தம் 5 உடல்கள் ஆனால் முகமோ ஒன்றே ஒன்று தான். சிலர் இதைப் பெண்ணின் முகம் என்கிறார்கள். ஆனால், பக்தர்களில் சிலர் இந்த சிற்பத்தில் இருப்பது கிருஷ்ணன்