கேஜிஎஃப்-ல் நடைபெற்ற உண்மை சம்பவம் – விக்ரமுடன் இணையும் படம் குறித்து பா.ரஞ்சித் அதிரடி

விக்ரமுடன் தான் இணையவிருக்கும் படம் கேஜிஎ-ப்-ல் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என பா.ரஞ்சித் தெரிவித்தார்.