'கேஜிஎஃப் 2' டிரைலர் தேதி அறிவிப்பு

யஷ் நடிப்பில் உருவான lsquo;கேஜிஎஃப் 2 rsquo; திரைப்படத்தின் டிரைலர் வெளீயிட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.