கேஜிஎஃப் 2 (ஹிந்தி): வசூலில் புதிய சாதனை

பாலிவுட்டில் ரூ. 400 கோடியைத் தொட்ட 2-வது படம் என்கிற சாதனையை கேஜிஎஃப் 2 (ஹிந்தி) அடைந்துள்ளது.