கேஜிஎஃப் 3 படப்பிடிப்பு எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த தகவல்

கேஜிஎஃப் 3-ம் பாகத்தின் படப்பிடிப்பை வரும் அக்டோபருக்குப் பிறகு தொடங்க திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.