கேன்ஸ் திரைப்பட விழாவில் எல்.முருகன்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் பிரான்ஸுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார்.