கேன்ஸ் திரைப்பட விழா : விருது வென்ற பாகிஸ்தான் திரைப்படம்

பாகிஸ்தானிய அறிமுக இயக்குநர் சைம் சாதிக் இயக்கிய படமான #39;ஜாய்லேண்ட் #39; திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் #39;அன் சர்டைன் ரிகார்ட் #39; (Un Certain Regard) பிரிவில் நடுவர் குழுவின் விருதை வென்றுள்ளது.