கேன்ஸ் பட விழா : தங்கப் பனை விருது வென்ற ஸ்வீடன் படம்

75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த வருடத்தின் சிறந்த படத்திற்கான தங்கப் பனை விருதை ஸ்வீடன் நாட்டுத் திரைப்படம் பெற்றது.