கேன்ஸ் பட விழா : விக்ரம் டிரைலருக்கு அமோக வரவேற்பு May 23, 2022 கமல்ஹாசன் நடித்துள்ள lsquo;விக்ரம் rsquo; படதின் டிரைலர் கேன்ஸ்பட விழாவில் திரையிட்டதற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.