கேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு

கேரள மாநிலம் கொச்சி மரடு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது.