கேலோ இந்தியா பல்கலை. போட்டி: சென்னை, எஸ்ஆா்எம்முக்கு தங்கம்

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி மகளிா் நீச்சல், கூடைப்பந்தில் சென்னை பல்கலையும், ஆடவா் வாலிபாலில் எஸ்ஆா்எம் பல்கலையும் தங்கப் பதக்கம் வென்றன.