கொரிய ஓபன் பாட்மின்டன்: அசத்தும் சிந்து, ஸ்ரீகாந்த்

தென் கொரியாவில் நடைபெறும் சா்வதேச பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்