கொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி! (விடியோ)

தமிழகத்தில் ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடிய மலர் ரகங்களில் ஒன்று செண்டுமல்லி. இவற்றை சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க வழிவகையுண்டு என்கிறார்கள் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்…