கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சையால் நடிகை மரணம்

பெங்களூரு: பெங்களூருவில் 21 வயது சின்னத்திரை நடிகை கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சையால் மரணம் அடைந்துள்ளார்.