கோதுமை தோசைக்கு சிறந்த காம்போ ஸ்பைஸி அன்லிமிடட் உப்பு, உறைப்பு மல்லிச் சட்னி!

கோதுமை தோசை தொண்டைக்குள் இறங்காது என்று அடம் பிடிப்பவர்களுக்கு இந்த உப்பு, உறைப்பு நிறைந்த மல்லிச் சட்னி செய்து சாப்பிடக் கொடுத்தால் பிறகு காலத்துக்கும் கோதுமை தோசையை வெறுக்கவே மாட்டார்கள்.