கோயம்பேட்டில் காய்கறிகள்-பூக்கள் விலை கடும் வீழ்ச்சி: பருவ மழை எதிரொலி


பருவ மழை காரணமாக உற்பத்தி அதிகரித்துள்ளதால் சென்னையில் காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்து உள்ளது.