கோலி, அஸ்வினுக்கு பிசிசிஐ விருது March 9, 2017 பெங்களூருவில் பிசிசிஐ சார்பில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய கேப்டன் கோலிக்கு பாலி உம்ரிகர் விருதும், அஸ்வினுக்கு திலீப் சர்தேசி விருதும் வழங்கப்பட்டது.