கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை

கௌரி லங்கேஷின் மரணத்துக்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ள கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அவர் கொலை செய்யப்பட்டது குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.