சக்கு சக்கு வத்திகுச்சி: ஹாரிஸ் ஜெயராஜ் சொன்ன புதிய தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் lsquo;விக்ரம் rsquo; படத்தில் வந்த பழைய பாடல் ஒன்று வைரலாகி வருகிறது.