சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல்

கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.