சசிகலாவிற்கு 5 நாட்கள் பரோல்

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு ஐந்து நாள்கள் பரோல் வழங்கி, கர்நாடக சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.