சந்தோஷ் சிவன் படம்: மணி ரத்னம் வெளியிட்ட போஸ்டர்

மே 20 அன்று வெளியாகும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் பிரபல இயக்குநர் மணி ரத்னம் வெளியிட்டுள்ளார்.