சபர்மதி ஆசிரமத்தில் மோடி – நெதன்யாஹு

மோடியுடன் மோடியுடன் சபர்மதியில் உள்ள மகாத்மா காந்தி ஆசிரமத்திற்கு சென்று காந்திக்கு அஞ்சலி செலுத்திய நெதன்யாஹுவும் அவரது மனைவியும் தொடர்ந்து அங்கு பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.