சமந்தா ஓ சொல்றியா பாடலுக்கு இப்படிதான் தயாரானாராம்: அவரே வெளியிட்ட விடியோ

புஷ்பா படம் ரசிகர்களிடையே பிரபமானதற்கு இந்தப் படத்தில் சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா பாடல் முக்கிய காரணம். படம் வெளியானதில் இருந்து இந்தப் பாடல் விடியோ எப்பொழுது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு உருவாகியது.

இந்த நிலையில் இன்று படம் அமேசான் பிரைம் விடியோ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் ஓ சொல்றியா பாடல் விடியோ வெளியாகியுள்ளது. பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இதையும் படிக்க | ‘வலிமை’ வரலனா என்ன?: பொங்கலுக்கு வெளியாகும் பிரபல ஹீரோ படம் : அதிகாரப்பூர்வ தகவல்

இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு நடன பயிற்சி மேற்கொண்டதை விடியோவாக நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். இது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>