'சர்காரு வாரி பாட்டா' படத்தின் டிரெய்லர் வெளியானது

மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்காரு வாரி பாட்டா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தெலுங்கில் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, நதியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.