சர்வதேச செஸ் போட்டியை வென்ற இளம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா April 13, 2022 இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, ரேகவிக் ஓபன் சர்வதேச செஸ் போட்டியை வென்றுள்ளார்.