சர் ஆர்தர் காட்டன்: போற்றத் தவறிய தமிழகம்

இந்திய மக்களின் நலனுக்காகவே பாடுபட்ட சில ஆங்கிலேய அலுவலர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் இந்திய நீர்ப்பாசனத் தந்தை என அழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டன்.