சாகித் அப்ரிடி ஓய்வு அறிவிப்பு

பாகிஸ்தான் ஆல் ரவுண்டரான சாகித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்