சாணிக் காயிதம் திரைவிமர்சனம்: ரத்தம் தெறிக்கும் வழக்கமான சினிமா

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக் காயிதம் திரைப்படம் இன்று நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.