சாதி, மதம், பணத்தால் கல்வி மறுக்கப்படக் கூடாது: மு.க. ஸ்டாலின் பேச்சு

சாதி, மதம், பணத்தால் கல்வி மறுக்கப்படக் கூடாது என கல்விச் சிந்தனை அரங்கில் காணொலி வாயிலாகப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.