சாம்பியனுக்கு பிரியா விடை

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் 4-400 மீ. தொடா் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்துடன் ஓய்வு பெற்ற அமெரிக்க நட்சத்திர வீராங்கனை அலிஸன் பெலிக்ஸ்.