சாம்பியன்ஸ் லீக்: காலிறுதியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டா் சிட்டி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டா் சிட்டி அணிகள் காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறின.