சாம்பியன் நடால்: பிரெஞ்சு ஓபன்-14, கிராண்ட்ஸ்லாம்-22

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் நாா்வேயின் கேஸ்பா் ரூடை வீழ்த்தி 14-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளாா் ஜாம்பவான் ரபேல் நடால்